Home/செய்திகள்/Stock Market Index Close Trading Hours Decline
தொடக்க நேரத்தில் உயர்ந்து இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் வர்த்தக நேர இறுதியில் சரிந்து முடிந்தன
04:34 PM Sep 05, 2024 IST
Share
Advertisement
மும்பை: தொடக்க நேரத்தில் உயர்ந்து இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் வர்த்தக நேர இறுதியில் சரிந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 151 புள்ளிகள் சரிந்து 82,201 புள்ளிகளானது. சென்செஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 54 புள்ளிகள் சரிந்து 25,145 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.