Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்கான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது

சென்னை: அஞ்சலை அம்மாள் விருது முதல் பரிசு ரூ.2.5 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1.5 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம் வழங்கபடவுள்ளது. சிறு, குறு விவசாயிகள் கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை குறைந்தது 2 ஏக்கரில் சாகுபடி. தினை, சாமை, குதிரைவாலி மற்றும் எள் 1 ஏக்கரில் சாகுபடி குறைந்தது.