Home/செய்திகள்/நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இனி வாரத்தில் 2 நாட்கள் நடைபெற உள்ளது!
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இனி வாரத்தில் 2 நாட்கள் நடைபெற உள்ளது!
10:32 AM Dec 07, 2025 IST
Share
சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இனி வாரத்தில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. வாரத்தில் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.