மாநிலங்களை ஒடுக்க ஜனாதிபதி, ஆளுநர்களை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
08:42 AM Apr 21, 2025 IST
Share
Advertisement
சென்னை : மாநிலங்களை ஒடுக்க ஜனாதிபதி, ஆளுநர்களை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், "மாநில சட்டமன்ற அதிகாரத்தை குறைத்து, மத்திய அரசின் கீழ் கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது.மாநிலங்களின் மொழி, கலாச்சார பாரம்பரியத்தை அழிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது."இவ்வாறு தெரிவித்தார்.