கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்ட் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் இன்று தொடங்கியது. தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரைக் கைப்பற்ற இந்திய அணி களமிறங்கியுள்ளது.
+
Advertisement



