இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் (91) காலமானார்
06:29 AM Jul 01, 2024 IST
Share
Advertisement
கொழும்பு: இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் (91) காலமானார். கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரா.சம்பந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர் இரா.சம்பந்தன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.