ஆப்கனுடன் முதல் டெஸ்ட் ராகுல், கில் அசத்தலான சதம்: 368 ரன்கள் குவித்தது இந்தியா

நியூ சண்டிகர்: ராகுல், கில் அசத்தல் சதம் கைகொடுக்க, ஆப்கானிஸ்தானுடன் நடக்கும் முதல் டெஸ்ட், முதல் நாளில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 368 ரன் குவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் டெஸ்ட் போட்டி நியூ சண்டிகர் மகாராஜா...

இந்திய டி.20 கிரிக்கெட் அணி அறிவிப்பு: புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்; அறிமுகமாகிறார் சூர்யவன்ஷி

புதுடெல்லி: அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய டி.20 கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் 26, 28ம் தேதிகளில் 2 டி.20 போட்டிகளிலும், இங்கிலாந்திற்கு அடுத்த மாதம் (ஜூலை) சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி.20 மற்றும்...

15 வயதில் இந்திய அணியில் இடம் சச்சின் சாதனையை முறியடித்த 2கே கிட்ஸ் வைபவ் சூர்யவன்ஷி

இந்திய கிரிக்கெட் அணியில் மிக குறைந்த வயதில் இடம் பிடித்த சாதனையை கிரிகெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், தன் வசம் வைத்திருந்தார். அச்சாதனையை இன்றைக்கு இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்ட் போட்டியில் மிக இளம் வீரராக சச்சின் டெண்டுல்கர் களம் கண்டார். அப்போது...

யு-18 ஆசியக் கோப்பை ஆக்கி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டியில் இந்தியா

ககாமிகஹாரா: யு-18 ஆண்கள் ஆசியக் கோப்பை ஆக்கி 2026 தொடரின் பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியின் 12-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி ஸ்ட்ரோக் கிடைத்தது. அதை இந்திய வீரர் ஆஷிஷ் கோலாக மாற்றி 1-0 என்ற கணக்கில் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்....

2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை

ஓஸ்லோ: நார்வே செஸ் 2026 தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரின் இறுதிச் சுற்றில், இந்தியாவின் 20 வயது பிரக்ஞானந்தா,...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 368 ரன்கள் குவிப்பு

மொஹாலி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழந்து 368 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் கில் - 103, கே.எல்.ராகுல் - 100, சுதர்ஷன் - 81, ரிஷப் பண்ட் - 50 ரன்கள் எடுத்தனர். ...

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்

மொஹாலி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசினார். சூப்மன் கில் அரைசதம் சதம் விளாசினார். இந்திய அணி 3 விக்கெட் இழப்பிறகு 264 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடி வருகிறது. ...

இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்; வைபவ் சூரியவன்ஷிக்கு வாய்ப்பு!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணங்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய டி20 அணிகளை பிசிசிஐ (BCCI) ஒன்றாக அறிவித்துள்ளது. இந்த மூன்று அணிகளையும் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்தவுள்ளார். அதேபோல், இளம் ஆட்டக்காரர் திலக் வர்மா புதிய துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்....

அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணி அறிவிப்பு

அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடரிலும் சூர்யவன்ஷி இடம் பெறுகிறார். 15 வயதில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சூர்யவன்ஷி, இளம் வயதில் சர்வதேச போட்டியில் விளையாட உள்ளார். குறைந்த...

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூ சண்டிகரில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. ...