தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய விளையாட்டு ஆணையத்தில் 323 உதவி விளையாட்டு பயிற்சியாளர்கள்

விளையாட்டு வாரியாக விவரம்:

Advertisement

1. நீச்சல்: 26 இடங்கள் (பொது-13, ஒபிசி-7, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2).

2. அதலெடிக்ஸ்: 28 இடங்கள் (பொது-13, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2).

3. சைக்கிளிங்: 12 இடங்கள் (பொது-7, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதாரபிற்பட்டோர்-1).

4. ஜிம்னாஸ்டிக்ஸ்: 12 இடங்கள் (ெபாது-7, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

5. மல்யுத்தம்: 22 இடங்கள் (பொது-11, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2)

6. படகு போட்டி: 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-1)

7. ஜூடோ: 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1)

8. குழு படகுப்போட்டி (ரோவிங்): 11 இடங்கள் (பொது-7, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

9. துப்பாக்கி சுடுதல்: 28 இடங்கள் (பொது-13, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2)

10. குத்துச்சண்டை: 19 இடங்கள் (பொது-10, ஒபிசி-5, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

11. பென்சிங் (புல்அப்ஸ்): 11 இடங்கள் (பொது-7, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

12. பளு தூக்குதல்: 10 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

13. டேக்வாண்டோ: 11 இடங்கள் (பொது-7, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

14. வில்வித்தை: 12 இடங்கள் (பொது-7, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

15. டேபிள் டென்னிஸ்: 14 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

16. பேட்மிண்டன்: 16 இடங்கள் (பொது-8, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

17. டென்னிஸ்: 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1)

18. கூடைப்பந்து; 12 இடங்கள் (பொது-7, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

19. வாலிபால்: 10 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

20. பீல்டு ஹாக்கி: 13 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

21. கால்பந்து: 12 இடங்கள் (பொது-7, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

22. கைப்பந்து: 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1)

23. கபடி: 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1)

24. கோ-கோ: 2 இடங்கள் (பொது)

25. செபக்தக்ரா (கிக் வாலிபால்): 3 இடங்கள் (ெபாது).

26. வுஷூ: (சீன தற்காப்புக் கலை): 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1)

சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. வயது: 30க்குள்.

தகுதி: ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா அல்லது நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ் அங்கீகாரம் பெற்ற விளையாட்டு பயிற்சியாளருக்கான படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் சர்வதேச/ தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் அல்லது விளையாட்டு பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.2,500/-. எஸ்சி/எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு ரூ.2,000/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

எழுத்துத் தேர்வு, விளையாட்டுத்துறை சாதனைகள், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள் இ.மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.02.2026.

Advertisement

Related News