சென்னை: ஆடி அமாவாசையை ஒட்டி அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கபடும். 23ல் சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பெங்களூருவிலிருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 24ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம், கோவை, பெங்களூருக்கு சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கம். www.tnstc.in மற்றும் tnstc அங்கீகாரம் பெற்ற ஆப் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
+
Advertisement


