வகுப்பறையில் பேசியதற்காக மாணவர்களின் வாயில் டேப்: கலெக்டரிடம் பெற்றோர் புகார்
Advertisement
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜமிடம் மனு அளித்தனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் கூறுகையில், கடந்த மாதம் 21ம் தேதி ஆசிரியர் வகுப்பில் இல்லாததால் ஒரு மாணவனை பார்த்து கொள்ள கூறியுள்ளார்கள். அந்த மாணவன் தான் வகுப்பறையில் பேசிய மாணவர்களின் வாயில் டேப் ஒட்டியுள்ளார். இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
Advertisement