Home/செய்திகள்/வேளாண்மை துறை அமைச்சருக்கு சபாநாயகர் அறிவுறுத்தல்
வேளாண்மை துறை அமைச்சருக்கு சபாநாயகர் அறிவுறுத்தல்
09:40 AM Aug 06, 2026 IST
Share
சென்னை: சட்டப்பேரவையில் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட் உரையின்போது விசிலை புழ்ந்து பேசினார். சட்டப்பேரவையில் பட்ஜெட்டில் இருப்பதை மட்டும் படிக்குமாறு வேளாண்மை துறை அமைச்சர் வினோத்க்கு சபாநாயகர் அறிவுறுத்தல் செய்துள்ளார்.