Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மைசூரு - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மைசூரு - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கபடும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மைசூரு-ராமேஸ்வரம் இடையே அக் 5 முதல் நவ 30 வரை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கம்.மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம்- மைசூரு இடையே அக் 6 முதல் டிச 1 வரை செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கம். சேலம், ஒசூர், தருமபுரி, நாமக்கல் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.