Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தீபாவளியை ஒட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தீபாவளியை ஒட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கபடும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நவ.7ல் எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் எழும்பூரில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும். நவ.9ல் தாம்பரம் -செங்கோட்டை சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும். சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது