தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
கட்டாக்: தென் ஆப்ரிக்க அணிக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது. கட்டாக்கில் நடைபெற்று வரும் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 12.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
Advertisement
Advertisement