முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா
முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு 176 ரன்கள் இந்தியா இலக்காக நிர்ணயித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 59*, திலக் வர்மா 26, அக்ஸர் பட்டேல் 23 ரன்கள் எடுத்தனர்
Advertisement
Advertisement