Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென் கொரியா முன்னாள் அதிபர் மகளுக்கு விவாகரத்து இழப்பீட்டு தொகையாக ரூ.6,200 கோடி வழங்க தொழிலதிபருக்கு உத்தரவு

தென் கொரியா முன்னாள் அதிபர் மகளுக்கு விவாகரத்து இழப்பீட்டு தொகையாக ரூ.6,200 கோடி வழங்க தொழிலதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென் கோரிய முன்னாள் அதிபர் மகள் ரோ சோ இயோங்குக்கும் எஸ்கே குரூப் அதிபர் சே டேவோனுக்கும் திருமணம் நடைபெற்றது. குடும்பத்தகராறு காரணமாக பிரிந்த நிலையில் விவாகரத்து கோரி சியோல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விவாகரத்து இழப்பீட்டுத் தொகையாக ரூ.6,200 கோடியை வழங்க தொழிலதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.