Home/செய்திகள்/Sonia Gandhi Prime Minister Modi Mallikarjun Kharge Birthday Wishes
சோனியா காந்திக்கு பிரதமர் மோடி, காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள் வாழ்த்து..!!
09:59 AM Dec 09, 2024 IST
Share
Advertisement
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியா காந்தி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்டநாட்கள் வாழ வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.