1. மெம்பர் டெக்னிக்கல் ஸ்டாப் (சயின்டிஸ்ட் ‘பி’): 5 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500. தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/டெலிகம்யூனிகேசன்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் முதல் வகுப்பில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. மெம்பர் டெக்னிக்கல் சப்போர்ட் ஸ்டாப் (எம்டிஎஸ்எஸ்). 2 இடங்கள் (எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 36க்குள். சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/டெலி கம்யூனிகேசன் பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசர்: 3 இடங்கள். வயது: 40க்குள். சம்பளம்: ரூ.44,900- ரூ.1,42,400. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. அசிஸ்டென்ட்: 3 இடங்கள் (ெபாது-1, ஒபிசி-2). வயது: 36க்குள். சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. மெம்பர் டெக்னிக்கல் சப்ேபார்ட் ஸ்டாப் (எம்டிஎஸ்எஸ்): 4 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 34க்குள். சம்பளம்: ரூ.29,200-ரூ.92,300. தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/ டெலி கம்யூனிகேசன் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. மெம்பர் டெக்னிக்கல் சப்போர்ட் ஸ்டாப்: 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.25,500-ரூ.81,100. வயது: 32க்குள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/டெலிகம்யூனிகேசன் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. மெம்பர் டெக்னிக்கல் சப்போர்ட் ஸ்டாப்: 1 இடம். வயது: 30க்குள். சம்பளம்: ரூ.19,900-ரூ.63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/மெக்கானிக்கல்/ஐடி பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8. அசிஸ்டென்ட்: 1 இடம் (பொது). வயது: 34க்குள். சம்பளம்: ரூ.29,200- ரூ.92,300. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
9. அசிஸ்டென்ட்: (ஏ-2): 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1). வயது: 32க்குள். சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10. அசிஸ்டென்ட் (ஏ-1): 1 இடம் (ஒபிசி). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
11. ஆபீஸ் அசிஸ்டென்ட்: 1 இடம். வயது: 30க்குள். சம்பளம்: ரூ.18,000- ரூ.56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: மெம்பர் டெக்னிக்கல் ஸ்டாப் (சயின்டிஸ்ட் ‘பி) பணிக்கு ரூ.1000/-. இதர பணிகளுக்கு ரூ.500. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.stpi.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.01.2026.

