சென்னை: 2026-27ஆம் ஆண்டில் அண்ணன் சீர் திட்டத்திற்கு சமூக நலத்துறை டெண்டர் கோரி உள்ளது. 60,000 தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவைகளைக் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. மணப்பெண்ணுக்கு அண்ணன் சீராக 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை வழங்கும் திட்டம். அண்ணன் சீர் திட்டத்திற்கு 812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
+
Advertisement


