செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சிறிய ரக விமானம் வெடித்துச் சிதறியது. அதிக சத்தத்துடன் விமானம் வெடித்துச் சிதறியதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்தனர். விமானம் வெடித்துச் சிதறிய நிலையில் பயணித்த விமானிகள் உயிர்தப்பினர். பாராசூட் மூலம் விமானிகள் உயிர்தப்பிய நிலையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
+
Advertisement
