Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.50 லட்சம் செலவில் 50 சிறிய அளவிலான காளான் உற்பத்தி கூடம்: வேளாண் அமைச்சர்

சென்னை: தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் ரூ.50 லட்சம் செலவில் 50 சிறிய அளவிலான காளான் உற்பத்தி கூடங்கள் அமைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் கூறியுள்ளார்.