Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறு பால்பண்ணை அமைக்க ரூ. 4.19 கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

சென்னை: 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். வேளாண் அறிக்கையில் சிறு பால்பண்ணை அமைக்க ரூ. 4.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் வினோத் கூறியுள்ளார்.