33 சிக்சர் வாரித் தந்த வள்ளல் ரஷித்: ஐபிஎல்லில் இது புதுசு
Advertisement
இது, நடப்புத் தொடரில் மட்டும் அல்லாது, ஐபிஎல் வரலாற்றில் ஒரு பந்து வீச்சாளர் அளித்த அதிகபட்ச சிக்சர்களாகும். இதற்கு முன், 2022ல் முகமது சிராஜ், 31 சிக்சர்கள் அளித்திருந்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது. அந்த மோசமான சாதனையை தற்போது, ரஷித் கான் தகர்த்து முதலிடத்துக்கு உயர்ந்துள்ளார்.
Advertisement