Home/செய்திகள்/சிவகங்கையில் மினிபஸ் படியில் பயணம் செய்த 12-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு
சிவகங்கையில் மினிபஸ் படியில் பயணம் செய்த 12-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு
10:29 AM Nov 12, 2025 IST
Share
சிவகங்கை: சிவகங்கையில் மினிபஸ் படியில் பயணம் செய்த 12-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். மினிபஸ் பள்ளி வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படியில் பயணம் செய்த சந்தோஷ் என்ற மாணவர் உயிரிழந்தார்.