சீர்காழியில் வியாபாரியை கொலை செய்த ஓட்டுநர்: போலீஸ் வலைவீச்சு
சீர்காழி அருகே திருப்பங்கூர் கிராமத்தில் காய்கறி கடைக்காரர் ராஜாவை கொலை செய்த ஓட்டுநர் சந்திரசேகரை போலீசார் தேடிவருகின்றனர். தக்காளி ரூ.60 என அதிகமாக உள்ளதாகக் கூறி ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் சந்திரசேகர் தாக்கி கீழே தள்ளியதில் ராஜா உயிரிழந்தார்.
Advertisement
Advertisement