சீர்காழி அருகே திருப்பங்கூர் கிராமத்தில் காய்கறி கடைக்காரர் ராஜாவை கொலை செய்த ஓட்டுநர் சந்திரசேகரை போலீசார் தேடிவருகின்றனர். தக்காளி ரூ.60 என அதிகமாக உள்ளதாகக் கூறி ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் சந்திரசேகர் தாக்கி கீழே தள்ளியதில் ராஜா உயிரிழந்தார்.
+
Advertisement


