எஸ்.ஐ.ஆர். பணிக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கேரள அரசின் அழுத்தம் நியாயமானது- உச்சநீதிமன்றம்
டெல்லி; எஸ்.ஐ.ஆர். பணிக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கேரள அரசின் அழுத்தம் நியாயமானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கால நீட்டிப்புக்கான காரணத்தை விவரித்து டிச.3க்குள் தேர்தல் ஆணையத்திடம் கேரளா மனு அளிக்க வேண்டும். அடுத்த 2 நாட்களுக்குள் கேரளாவின் மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
Advertisement