டெல்லி: எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார். இவிஎம் இயந்திரங்கள் மீது மக்களுக்கு உள்ள சந்கேத்தை போக்க 2 வழிகள் உள்ளன. ஒப்புகைச் சீட்டுகளை 100% எண்ண வேண்டும், இல்லையெனில் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே வர வேண்டும். எஸ்.ஐ.ஆர். குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் சிறப்பு விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி பேசியுள்ளார்.
+
Advertisement


