பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்ஐ ஆர் பணிகள் கடந்த 8ம் தேதியுடன் நிறைவடைந்தது. 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் பிரகாஷ் ராஜும் ஒருவர். பெங்களூரு சாந்திநகர் தொகுதியில் இடம்பெற்றிருந்த அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதே தொகுதியில் பிறந்து, பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவன். தேர்தலில் நான் போட்டியிட்டும் இருக்கிறேன். எனது பெயர் நீக்கப்பட்டுள்ளது என எக்ஸ் தளத்தில் பிரகாஷ் ராஜ் பதிவிட்டு ள்ளார்.
+
Advertisement



