சென்னை: எஸ்ஐஆர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு வராதவர்கள் கோழைகள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வந்தவர்கள் வீரர்கள்; வராதவர்கள் பயந்தாங்கொள்ளிகள். பாஜகவை எதிர்க்க பயந்தவர்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. SIRக்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டத்தில் 49 கட்சிகள் பங்கேற்றன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ள சூழலில் அவசரமாக எஸ்.ஐ.ஆரை அமல்படுத்துவது ஏன்
+
Advertisement
