பாடகர் யேசுதாஸ் நலமாக இருக்கிறார்: உதவியாளர் தகவல்
Advertisement
அமெரிக்காவில் இருக்கும் பின்னணி பாடகர் யேசுதாசின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் பரவியது. அது உண்மை இல்லை என்றும் அவர் பூரண நலத்துடன் இருக்கிறார். நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அவரின் உதவியாளர் சேது இயாள் தெரிவித்துள்ளார்.
Advertisement