Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சில்லி பாயின்ட்

* அல்கராஸ் - ஷெல்டன் மோதிய காலிறுதி ஆட்டம் மறக்க முடியாக ஒரு டென்னிஸ் போட்டியாக இருந்தது என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.

* பர்மிங்காம்: இங்கிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

* மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் முதல் அரையிறுதியில் இந்தியா - வங்கதேசம் இன்று மோதுகின்றன. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.