தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சில்லி பாயின்ட்...

Advertisement

* சென்னை நேரு ஸ்டேடியத்தில் 3 நாட்களாக நடைபெற்று வந்த தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.

* துலீப் டிராபி ஸ்கோர் (அனந்தபூர்): இந்தியா ஏ 290 மற்றும் 115/1, இந்தியா டி 183. இந்தியா சி 525, இந்தியா பி 124/0. இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

* பெர்லினில் அடுத்த வாரம் நடைபெற உள்ள லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில் (செப். 20-22), ஐரோப்பிய அணிக்காக களமிறங்க இருந்த ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் காயம் காரணமாக விலகியுள்ளார்.

* ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளிடையே கிரேட்டர் நொய்டாவில் நடக்க இருந்த டெஸ்ட் போட்டி, மழைநீர் வடிகால் வசதியில்லாத மோசமான மைதானம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. ஒருநாள், 2 நாள் அல்ல... 5 நாளும் இதே நிலை நீடித்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 5வது நாள் வரை போட்டி தொடங்காமல் ரத்தாவது, இந்தியாவின் 91 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் (உலக அளவில் 8வது முறை).

Advertisement

Related News