தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சில்லி பாயின்ட்...

Advertisement

* இங்கிலாந்து அணியுடன் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் 2வது டெஸ்டில், 483 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 60 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு ரன் எடுத்து திணறியது. கருணரத்னே 55, ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன் எடுக்க, நிசங்கா 14, மதுஷ்கா 13, பிரபாத் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இங்கிலாந்து 427 மற்றும் 251; இலங்கை 196 மற்றும் இலக்கு:483.

* டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனை நிகோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்) வசமாகி உள்ளது. அவர் 2024 சீசனில் இதுவரை 139 சிக்சர் விளாசி, சக வீரர் கிறிஸ் கேல் 2015ல் படைத்த சாதனையை (135 சிக்சர்) முறியடித்துள்ளார்.

* ஆஸ்திரேலியா அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெல்லும் என முன்னாள் கேப்டன் சினில் கவாஸ்கர் கணித்துள்ளார்.

* பாரிஸ் பாராலிம்பிக் ஆண்கள் குண்டு எறிதல் எப்40 பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர் ரவி ரோங்காலி 5வது இடம் பிடித்து (10.63 மீட்டர்) நூலிழையில் பதக்க வாய்ப்பை நழுவவிட்டார்.

Advertisement

Related News