* ஆஸ்திரேலியா வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மெக்கே, கிரேட் பேரியர் ரீஃப் அரங்கில் இன்று காலை 5.30க்கு தொடங்கி நடைபெறுகிறது.
* விசா முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்டின், 22 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கால் அவர் ரயில்வே பணியை இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக மார்டின் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.



