Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சூரியனை நோக்கி ஏலியன் விண்கலம் ? - பீதி கிளப்பும் அறிக்கை

வாஷிங்டன்: அறிவியல் உலகை பரபரக்கவைத்துருக்கிறது ஹவர் பல் களை வான் அறிவியல் பேராசிரியர். ஹாவ்ட் லோப் உட்பட 3 பேர் வெளியிட அறிக்கை ஜூலை 1-ம் தேதி சிலியில் உள்ள அட்லஸ் தொலைநோக்கி மூலம் புதிய வான் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. 3 ஐ அட்லஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வான் பொருள் வால் நட்சத்திரமாக இருக்கலாம் என்ற விஞ்ஞானிகளின் கணிப்புக்கு மறுப்பு எழுந்துள்ளது.

இது ஏலியன் வின்கலமாக இருக்கலாம் என்றும் கிட்டத்தட்ட மான்ஹாட்டன் நகரம் அளவுக்கு 24 கீ.மீ. பரப்பளவு கொண்ட இந்த வான் பொருளை பனி, கார்பன், பொருட்கள், சிலிகேட், ஆதிகால நீர் ஆகியவை 3 ஐ அட்லஸில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இண்டர்ஸ்டெல்லரியில் இருந்து, மணிக்கு சுமார் 2 லட்சம் கி.மீ. வேகத்தில் சூரியனை நோக்கி வருகிறது இந்த வான் பொருள் 3 ஐ அட்லஸ் இயற்கை வான் பொருளா? ஏலியன் உளவு தொழில்நுட்பமா? பூமியை உளவு பார்ப்பதற்காக வேற்றுக்கிரவாசிகள் அனுப்பிய விண்கலமாக இருக்குமோ என சந்தேகதை இந்த அறிக்கை எழுப்பிகிறது.

வியாழன், செவ்வாய், வெள்ளி, கோள்களுக்கு மிக நெருக்கமாக வந்து, அங்கு கண்காணிப்பு கருவிகள் வைக்கப்படலாம் வரும் அக்டோபரில் சூரியனுக்கு மிக நெருக்கமாக வரும்போது, எதிர்புறத்தில் பூமி இருக்கும் என்பதால் நமக்குத் தெரியாது அதோடு அதிவேகத்தில் வந்து கொண்டிருக்கும் வான்பொருளை இடைமறித்து விண்கலம் அனுப்பவதும் சாத்தியம் இல்லை இந்த சிக்கலான சூழலை ஏலியன் விண்கலம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-ல் ஏலியன்கள் மனிதர்களைத் தொடர்பு கொள்வார்கள் என பாபா வாங்க கணிப்பு வன்பொருளால், பூமிக்கோ, சுரியனுக்கோ எந்த ஆபத்தும் இல்லை என விஞ்ஞானகள் உறுதி செய்துள்ளனர். ஏற்கனவே இண்டர்ஸ்டெல்லரில் இருந்து வந்த வால்நட்சத்திரத்தை ஏலியன் விண்கலம் என்றவர் அவிட் இதனால் அச்சம் தேவையில்லை என பதட்டத்தை தனித்துருக்கின்றனர் விஞ்ஞானிகள்.