Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

கடைகளைத் திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள் 245 பேர் இதுவரை சஸ்பெண்ட்!

சென்னை: கடைகளைத் திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,729 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இதுவரை 245 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.