Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்ப் கட்சிக்கு அதிர்ச்சி!

வாஷிங்டன்: 28 ஆண்டுகளுக்குப் பின் ஜார்ஜியா ஆளுநர் பதவியை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி; பில்லியனர் வேட்பாளரான ரிக் ஜாக்சனை தோற்கடித்தார் கேஷா லான்ஸ்.தென் கரோலினா செனட்டர் பதவியை கைப்பற்றினார் ஜனநாயகக் கட்சியின் ஆனி ஆண்ட்ரூஸ்; ஓஹாயோ மாகாண ஆளுநர் தேர்தலில் தோல்வியை தழுவினார் இந்தியா வம்சாவழியை சேர்ந்த விவேக் ராமசாமி.