Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிவராத்திரியை ஒட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இரவு முதல் அதிகாலை வரை தரிசனத்துக்கு அனுமதி

மதுரை: சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு முதல் அதிகாலை வரை தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பிப்.26 இரவு முதல் 27ம் தேதி அதிகாலை வரை சாமி தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளது.