Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கப்பல் கட்டும் தொழிற்சாலையில் இன்ஜினியரிங் டிரெய்னீஸ்

பணி: டிப்ளமோ இன்ஜினியரிங் டீரெய்னீஸ்.

அ. மெக்கானிக்கல்: 12 இடங்கள் (பொது-6, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

ஆ. எலக்ட்ரிக்கல்: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1).

வயது: 18.12.2025 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.55,104.

தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி.

கட்டணம்: ரூ.600/-. இதை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு கட்டணம் கிடையாது.

கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.cochinshipyard.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (18.12.2025.)