1. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்- பி: 561 இடங்கள்
(ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்- 3, கெமிக்கல் இன்ஜினியரிங்-15, வேதியியல்-22, சிவில் இன்ஜினியரிங்-11, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்-160, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-11, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்-47, எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்-111, ஜியாலஜி-1, இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்-6, இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-2, லைபரரி சயின்ஸ்-5, கணிதம்-6, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-27, மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங்-12, இயற்பியல்-18, உளவியல்-4).
2. டெக்னீசியன்- ஏ: 203 இடங்கள். (புக் பைண்டர்-3, கார்பென்டர்-4, சிஎன்சி ஆபரேட்டர்-3, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டென்ட்-52, டிராப்ட்ஸ்மென் (மெக்கானிக்கல்)-6, எலக்ட்ரீசியன்-30, எலக்ட்ரானிக்ஸ்-31, பிட்டர்-25, மெஷினிஸ்ட்-12, மெக்கானிக் (மோட்டார் வெஹிக்கிள்)-7, ஆப்டிக்கல் வொர்க்கர்-2, போட்டோகிராபர்-5, ஷீட் மெட்டல் வொர்க்கர்-3, சர்வேயர்-1, டர்னர்-8, வெல்டர்-11).
சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 01.01.2026 தேதியின்படி 18 முதல் 28க்குள்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.டிஆர்டிஓ வால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. வயது: 01.01.2026 தேதியின்படி 18 முதல் 28க்குள்.
தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும் அல்லது அறிவியல் பாடத்தில் பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்- பி பணிக்கு ரூ.750/-.(எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500). டெக்னீசியன்-ஏ பணிக்கு ரூ.600 (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.drdo.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 01.01.2026.


