இலங்கை: 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் வென்றது இந்தியா. முதல் இன்னிங்சில் இந்தியா 9 விக்கெட்டுகளுக்கு 503 ரன்கள் எடுத்தது. இலங்கை முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 2வது இன்னிங்ஸ் ஃபாலோ ஆன்-ல் இலங்கை 9 விக்கெட்டுகளுக்கு 429 ரன்கள் எடுத்து. 5வது நாள் ஆட்டம் நிறைவடைந்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது.
+
Advertisement




