காத்மாண்டு: நேபாள பெரு வெள்ளத்தில் காணாமல்போன 826 பேரைத் தேடும் பணியில் மீட்புப் படை வீரர்கள் தீவிரமடைந்துள்ளனர். திபெத்தை ஒட்டிய பகுதியில் நேற்று ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இறந்தோர் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. சிட்வான் என்ற பகுதியில் 65 பேரும், டாடிங் என்ற பகுதியில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் 579 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
+
Advertisement



