நடுக்கடலில் தவித்து வந்த 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!!
05:16 PM Nov 28, 2024 IST
Share
Advertisement
கடலூர் : நடுக்கடலில் தவித்து வந்த 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். கடலூரில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் இரண்டு நாட்களாக நடுக்கடலில் தனியார் தொழிற்சாலை இறங்குதளத்தில் தஞ்சமடைந்த மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.