டெல்லி: டெல்லியில் தனியார் ஸ்லீப்பர் பேருந்தில் 16 வயது பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்லீப்பர் பேருந்தை பறிமுதல் செய்து தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
+
Advertisement



