Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்டேட் வங்கியில் 116 ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்கள்

பணியிடங்கள் விவரம்

1. உதவி துணைத் தலைவர் (ஐஎஸ் ஆடிட்): 12 இடங்கள். வயது: 27 லிருந்து 45க்குள். சம்பளம்: ஆண்டுக்கு ரூ.50 லட்சம். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/சாப்ட்வேர் இன்ஜினியரிங்/ஐடி/எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,/எம்சிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. துணை மேலாளர் (ஐஎஸ் ஆடிட்): 43 இடங்கள். வயது: 25 லிருந்து 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.64,820- ரூ.93,960. தகுதி: ஐடி/ இன்பர்மேஷன் செக்யூரிட்டி/கம்ப்யூட்டர் சயின்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் பி.இ.,/பிசிஏ/எம்இ/எம்டெக் ஆகிய ஏதாவதொரு பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. துணை மேலாளர் (சிஏ): 61 இடங்கள். வயது: 21 லிருந்து 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.64,820- ரூ.93,960. தகுதி: சிஏ/ஐசிஏ பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.750/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

www.sbi.bank.in/web/carrier என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.03.2026.