உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் நேற்று களமிறங்கிய இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி சிராக் ஷெட்டி ஜோடி (5வது ரேங்க்) 18-21, 9-21 என்ற நேர் செட்களில் சீனாவின் லியாங் வெய் கெங் வாங் சாங் (3வது ரேங்க்) இணையிடம் தோற்று பதக்க வாய்ப்பை நழுவவிட்டது. இப்போட்டி வெறும் 36 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.
+
Advertisement



