Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் 87 ரிசார்ட்டுகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: அனுமதியின்றி செயல்படும் 87 ரிசார்ட்டுகளையும் உடனடியாக மூடவும், அடுத்தகட்டமாக கட்டடங்களை இடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 27-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஈரோடு ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.