Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை இடிக்க வேண்டாம்: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை மேற்கொண்டு இடிக்க வேண்டாம் என்று வத்திராயிருப்பு தாசில்தாருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் வத்திராயிருப்பு தாசில்தாருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.