சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷின் ஜாமின் மனு மீது சிபிஐ பதிலளிக்க உத்தரவு
02:50 PM Feb 25, 2025 IST
Share
Advertisement
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷின் ஜாமின் மனு மீது சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது. சிபிஐ தரப்பு, ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு மார்ச் 6க்கு ஒத்திவைக்கப்பட்டது.